சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

நான்காம் ஆயிரம்   நம்மாழ்வார்  
திருவாய் மொழி - ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால்  

Songs from 3726.0 to 3736.0   ( )
ஆத்ம உபதேசம் (2899.0)     உலகிற்கு உபதேசம் (2910.0)     அடியவர்க்கு எளியவன் (2921.0)     தலைமகள் தூதுவிடல் (2932.0)     மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல் (2943.0)     ஆராதனைக்கு எளியவன் (2954.0)     ஆராதிப்பார்க்கு மிக இனியன் (2965.0)     ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன் (2976.0)     ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை (2987.0)     ஈஸ்வரன் காரணமின்றிச் செய்யும் உபகாரம் (2998.0)     பிரிவாற்றாமைக்கு வருந்தல் (3009.0)     திருமால் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக்காட்டல் (3020.0)     அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல் (3031.0)     தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல (3042.0)     இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல் (3053.0)     ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல் (3064.0)     பன்னிரு நாமப் பாட்டு (3075.0)     எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை (3088.0)     புருஷார்த்த நிர்ணயம் (3099.0)     திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக (3110.0)     திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல் (3121.0)     அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெ (3132.0)     திருவேங்கடமுடையானுக்கு அடிமை செய்யவேண்டும் (3143.0)     ஆத்மாக்கள் அனைத்தும் அவனே (3154.0)     திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை (3165.0)     அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல் (3176.0)     அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல் (3187.0)     கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல் (3198.0)     மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல் (3209.0)     திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை (3220.0)     செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும் (3231.0)     காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இர (3242.0)     எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம் (3253.0)     பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் (3264.0)     எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல் (3275.0)     வெறி விலக்கு (3286.0)     திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல (3297.0)     எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை எ (3308.0)     உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்க (3319.0)     எம்பெருமான் எல்லாத் தேவதைகளுக்கும் மேற்பட்டவன் (தி (3330.0)     உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அரு (3341.0)     அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல் (3352.0)     பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடல (3363.0)     தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல் (3374.0)     உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திர (3385.0)     தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் (3396.0)     வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்) (3407.0)     ஆராவமுதாழ்வார் பேறுகளைத் தாராமையால் ஆழ்வார் தீராத (3418.0)     திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் த (3429.0)     ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் எ (3440.0)     திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவ (3451.0)     தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உர (3462.0)     தம்மை வசீகரித்தவன் ஸர்வே#வரன் என்று அருளிச் செய்தல (3473.0)     கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களி (3484.0)     தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்) (3495.0)     தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தா (3506.0)     தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் (3517.0)     திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல் (3528.0)     கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்ப (3539.0)     திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம்புகுதல் (திர (3550.0)     இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் எ (3561.0)     திருவரங்கப் பெருமானிடம் தலைவி மிகவும் மோகித்திருப் (3572.0)     தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி த (3583.0)     எம்பெருமானது வெற்றிச் செயல்களைப் பேசுதல் (3594.0)     எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத (3605.0)     எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுப (3616.0)     எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலை (3627.0)     எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச (3638.0)     இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக் (3649.0)     திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அ (3660.0)     எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் (3671.0)     தலைவனை நோக்கிச் செல்லக் கருதிய தலைவி கூற்று (3682.0)     எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அர (3693.0)     எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திரு (3704.0)     எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகு (3715.0)     ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் (3726.0)     தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வா (3737.0)     ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வா (3748.0)     தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத (3759.0)     பாகவதர்களுக்குத் தாம் அடிமையாயிருக்கும் உண்மையை ஆழ (3770.0)     கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையி (3781.0)     எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருள (3792.0)     எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது (3803.0)     எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய (3814.0)     தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொரு (3825.0)     ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (த (3836.0)     எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக (3847.0)     தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான தி (3858.0)     தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் (3869.0)     திருக்கண்ணபுரம் சேருமாறு பிறருக்கு உபதேசம் செய்தல் (3880.0)     திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் (3891.0)     திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொ (3902.0)     ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போ (3913.0)     ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச் (3924.0)     பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல் (3935.0)     தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளை (3946.0)     ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வா (3957.0)     காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப (3968.0)     திருநாடு செல்வாருக்கு நடைபெறும் உபசாரங்களைத் தாமே (3979.0)     ஆழ்வார் பரம பக்தியால் கனிந்து திருமாலைத் தாம் அடைந (3990.0)     ஆழ்வார் பரம பக்தியால் கனிந்து திருமாலைத் தாம் அடைந்தமையை அருளிச்செய்தல்
(3992.0)
   
எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன் உயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டொழியாய்
புனக் காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனிவாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவைக்கு அன்பா என் அன்பேயோ 



[3995.0]
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கலுற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை? அந்தோ எனது என்பது என்? யான் என்பது என்?
தீர இரும்பு உண்ட நீர் அது போல என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே              



[3994.0]
உம்பர் அம் தண் பாழே ஓ அதனுள்மிசை நீயே ஓ
அம்பரம் நல் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கலுற்று என்னைப் போர விட்டிட்டாயே 



[3993.0]
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப் பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே 



[4000.0]
Go to Top
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழே ஓ
சூழ்ந்து அதனில் பெரிய பர நல் மலர்ச் சோதீ ஓ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமே ஓ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே  



[3999.0]
கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ! என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பர் அந்த அதுவே  



[3992.0]
Go to Top
முதல் தனி வித்தேயோ முழு மூவுலகு ஆதிக்கு எல்லாம்
முதல் தனி உன்னை உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி அங்கும் இங்கும் முழுமுற்றுறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலீ ஓ!  



[3998.0]
பெற்று இனிப் போக்குவனோ உன்னை என் தனிப் பேருயிரை?
உற்ற இருவினை ஆய் உயிர் ஆய் பயன் ஆயவை ஆய்
முற்ற இம் மூவுலகும் பெரும் தூறு ஆய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ  



[3997.0]
கோல மலர்ப்பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னை பெற்று இனிப் போக்குவனோ? 



[3996.0]
Go to Top


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
 
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

divya prabandham chapter